கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Factory Work ( Daily Wages) வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. இந்த வேலைக்கு நீங்கள் அனுபவம் பெற்று இருந்தாலும் சரி அல்லது அனுபவம் இல்லாமல் இருந்தாலும் சரி. மேலும் இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.
Factory Work வேலையைப் பற்றிய விவரங்கள்:
வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Vishakan Biotech Private Limited
வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 5
வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 14000
வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது மேலும் இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.
வேலை செய்யக்கூடிய இடம்: கோயம்புத்தூர்.
வேலையின் பெயர்: Factory Work
வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருந்தாலும் சரி அல்லது அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் சரி.
வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9894440365
இந்த Factory Work வேலையானது எப்படி இருக்கும்?
- உங்களுக்கு இந்த வேலை ஆனது தொழிற்சாலைகளில் உள்ள உற்பத்தி தொகுப்பு மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளை செய்யக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. நீங்கள் இந்த வேலையினை அதிக அளவு தொழிற்சாலைகளில் செய்யக்கூடிய ஒரு வேலையாகும். இது தொழில்நுட்பம் இல்லாத மற்றும் குறைந்த திறன்கள் கொண்ட நபர்களுக்கு இந்த வேலை எனது அதிகளவில் கிடைக்கின்றது.
- இந்த வேலைய நீங்கள் பகுதி நேரமாகவும் செய்யலாம் அல்லது முழு நேரமாகவும் செய்யலாம். மேலும் இந்த வேலையில் அதிக அளவு தொழிற்சாலைகளின் சத்தம் மாசுகள் உள்ளதால் உங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. இந்த வேலையில் நீங்கள் அதிக அளவு உங்களுடைய உடல் சக்தியை பயன்படுத்தி செய்யக்கூடியது இருக்கும். எனவே இந்த வேலையில் உங்களது உடல் சுறுசுறுப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
- நீங்கள் இந்த வேலை செய்யும் போது உங்களுடைய உடல் நலனை நீங்கள் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டும். மேலும் இந்த வேலையில் உங்களுடன் பல்வேறு வகையான பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களுடன் நீங்கள் மிகவும் அதிக அளவு தொடர்புகளைக் கொண்டு நீங்கள் இந்த வேலையினை சிறப்பாக செய்ய வேண்டும்.
இந்த Factory Work வேலைக்கு தேவைப்படும் சில பொறுப்புகள்:
- இந்த வேலையில் நீங்கள் திருமணத்தில் உள்ள உற்பத்தி இயந்திரங்களை இயக்குவதற்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்த இயந்திரங்களை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இயக்க வேண்டும். நீங்கள் புதிதாக வேலை செய்யும் நபராக இருந்தால் உங்களுடைய மேல் அதிகாரியிடம் இயந்திரங்களை இயக்குவதற்கு நன்றாக தெரிந்த நபரிடம் நீங்கள் நன்றாக இந்த வேலை என்னை கற்றுக் கொண்டு தொடர்ந்து இந்த வேலையை செய்ய வேண்டும்.
- அப்படி செய்யும் பொழுது நீங்களும் இந்த வேலையை விரைவில் கற்றுக்கொள்வீர்கள். மேலும் உங்களது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பை நீங்கள் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது லேபிள் ஒட்டுதல் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களை சரியான முறையில் இருக்கிறதா என்பதைதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
- மேலும் உங்களது நிறுவனத்திற்கு வரும் மூலப் பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் போன்ற பல்வேறு வகையான வேலைகளை உங்களது நிறுவனத்தில் செய்ய வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தயாரிப்புகளை தரமாக பரிசோதனை செய்ய வேண்டும். ஏனென்றால் உங்களது தயாரிப்பு தரம் சரியாக உள்ளதா என்பதை நீங்கள் கண்காணித்து அதில் உள்ள தவறுகளை நீங்கள் சரி செய்து அதனை உங்களுடைய மேல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
- இந்த வேலையில் சுத்தம் மற்றும் பராமரிப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. உங்களது நிறுவனத்தின் வேலை செய்யும் இடம் மற்றும் இயந்திரங்களை நீங்கள் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பல்வேறு வகையான பாதுகாப்பு நடைமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். தலைக்கவசம் தேவைப்பட்டால் தலைக்கவசம் அணிய வேண்டும். மேலும் கையுறைகள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
- மேலும் உங்களுடைய வழிகாட்டி என்ன கூறுகிறார்களோ அதை நீங்கள் அதற்கேற்ப செயல்பட வேண்டும். மேலாளர்களின் உத்தரவுகளை நீங்கள் சரியாக பின்பற்றி குழுவுடன் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும். மேலும் இந்த வேலையில் உங்களுக்கு காலைப்பகுதி மதியப்பகுதி இரவு பகுதி என பல்வேறு வகையான பகுதிநேர வேலைகள் இருக்கின்றன.
- உங்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டால் நீங்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி வேலை செய்து அதற்கான சம்பளங்களை இந்த வேலையில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். மேலும் சில தொழிற்சாலைகளில் திறன் மேம்பாட்டிற்காக அதிக அளவு பயிற்சிகளை தனியாக வழங்கி வருகின்றன. மேலும் சில தொழிற்சாலைகளில் வேலைக்கு தேவையான உடைகள் மற்றும் அடிப்படை சுகாதார நடைமுறைகள் மேலும் பணியாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றன.
- மேலும் தினசரி சம்பள வேலை என்பதால் தினசரி வருகை மற்றும் விடுப்பு போன்றவற்றை அவர்கள் சரியாக கடைபிடிப்பார்கள். மேலும் இந்த வேலையில் உங்களின் நேர்த்தியான செயல்பாடு முக்கியமாக ஒன்றாக இருக்கிறது. இந்த வேலையில் அதிக அளவு உடல் உழைப்பு மற்றும் பொறுப்புணர்வு மேலும் தொடர்ந்து செயல்பாடு போன்றவை அதிகளவில் தேவைப்படும்.
இந்த Factory Work வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்:
- நீங்கள் இந்த வேலைக்கு குறைந்த அளவு கல்வியை பயின்றிருந்தால் போதுமானது. சில தொழிற்சாலைகளில் இந்த வேலை எனது கல்வி அவசியம் இல்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே நீங்கள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருந்தால் போதுமானது.
- மேலும் இந்த வேலையில் நீங்கள் அனுபவம் பெற்றவராக இருந்தால் அதை மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அனுபவம் இல்லை என்றாலும் உங்களுக்கு நீங்கள் வேலைக்கு சேரும் தொழிற்சாலைகளிலேயே உங்களுக்கு பயிற்சிகள் வழங்கி உங்களுக்கும் வேலையை கற்றுக் கொடுக்கிறார்கள்.
- உங்களுக்கு இந்த வேலையில் அதிக அளவு உடல் உழைப்பு தேவைப்படுகிறது. மேலும் உங்களுக்கு நேர்த்தியான செயல்பாடு மற்றும் குழுக்களுடன் இணைந்து வேலை செய்யும் திறனை நீங்கள் அதிகளவு பெற்று இருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு தமிழானது அடிப்படை மொழியாக இருப்பதால் அதை நீங்கள் நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வேலையில் உங்களுக்கு அதிக அளவு கவனம் தேவைப்படுகிறது.

